மியா கலிபாவின் தங்கை!! -யாஷிகாவை வர்ணித்த ரசிகர்கள்-

ஆசிரியர் - Editor II
மியா கலிபாவின் தங்கை!! -யாஷிகாவை வர்ணித்த ரசிகர்கள்-

தமிழ் திரையுலகில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து மிக குறைந்த காலக்கட்டத்தில் அதிக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ள யாஷிகா ஆனந்த் கவர்ச்சியான உடையில் அண்மையில் ஒரு வீடியோவை வெளியிட்டார். 

விபத்திலிருந்து மீண்ட யாஷிகா, ஷூட்டிங், சோஷிய மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் சாதரண உடை அணிந்தாலே அது கவர்ச்சியாக தான் இருக்கும்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் அண்மையில் ஒரு வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார். அதன் தொடக்கத்தில் மியா கலிபா அணிவது போல் மிக பெரிய கண்ணாடியை உபயோகித்திருப்பார். 

இதை பார்த்த நமது நெட்டிசன்கள் கவர்ச்சி புயலான யாஷிகாவை, கவர்ச்சி சூறாவளியான மியா கலிபாவின் தங்கை எனவும், இந்தியன் மியா கலிபா எனவும் வர்ணித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு