'பீஸ்ட்'ஐ தூக்கி 'கேஜிஎப் 2' போடும் திரையரங்குகள்!!

ஆசிரியர் - Editor II
'பீஸ்ட்'ஐ தூக்கி 'கேஜிஎப் 2' போடும் திரையரங்குகள்!!

தளபதியின் பீஸ்ட் படம் புத்தாண்டுக்கு முதல் நாள் வெளிவந்தது. ஆனால் மறுதினம் கே.ஜி.எப் 2 படம் வெளிவந்தது. வந்தது. அதன் பின் கேஜிஎப் 2 படம் குறித்த பேச்சுத்தான் அதிகமாக பரவி வருகின்றது. 

கேஜிஎப் 2 படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக பல திரையரங்குகளில் அதிகளவான காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. ஆனால் தளபதியின் பீஸ்ட் படம் வளமையான காட்சிகள் மட்டுமே நடைபெறுகிறது. 

திங்கள் கிழமை முதல் பெரும்பாலான திரையரங்குகளில் அதன் காட்சிகள் குறைக்கப்படும் என்றும் சொல்கிறார்கள். அதற்குப் பதிலாக கேஜிஎப் 2 படத்தைத் திரையிட முடிவு செய்துள்ளார்களாம். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு