அரசிலிருந்து வெளியேறிய இ.தொ.கா, ஜீவன் இராஜினாமா..! நாடாளுமன்றில் அரசுக்கு ஆதரவில்லை என திட்டவட்ட அறிவிப்பு..
அரசாங்கத்திலிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளியேறியுள்ளதுடன், அமைச்சர் ஜீவன் தொண்டமான் அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
மேலும் நாடாளுமன்றில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காமல் இருக்க தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.