நடுவானில் விமானத்தில் இருந்து குதித்த நடிகை!!

ஆசிரியர் - Editor II
நடுவானில் விமானத்தில் இருந்து குதித்த நடிகை!!

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கையில் விமானத்தில் இருந்து குதித்து பிரபல நடிகை ஒருவர் ஈஷா ரெப்பா ஸ்கை டைவிங் சாகசம் செய்தார்

தமிழில் 'ஓய்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்த ஈஷா ரெப்பா தமிழில்  பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக சிங்க பெண்ணாக நடித்து மிரட்டி இருந்தார்.

தற்போது இவரது கை வசம் இரண்டு தமிழ் படங்களும் உள்ளது. இந்நிலையில் நடிகை ஈஷா ரெப்பா தனது கோடை விடுமுறையை துபாயில் கொண்டாடி வருகிறார். அங்கே அவர் விமானத்தில் இருந்து குதித்து செய்த ஸ்கை டைவிங் சாகச வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு