அஜித்துடன் இணையும் வடிவேலு!!

ஆசிரியர் - Editor II
அஜித்துடன் இணையும் வடிவேலு!!

அல்டிமெட் ஸ்டார் அஜித் குமாரின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அண்மையில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. 

இந்நிலையில் அஜித் நடிக்கும் 63 ஆவது படத்தை சிவா இயக்கவுள்ளாராம். இதில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வைகைப்புயல் வடிவேலு அல்டிமெட் ஸ்டார் அஜித்துடன் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு