வித்யாசமான கவர்ச்சி உடையில் தமன்னா!!

ஆசிரியர் - Editor II
வித்யாசமான கவர்ச்சி உடையில் தமன்னா!!

தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் நடித்து பிரபலமான நடிகை தமன்னா தற்போது வித்யாசமான கவர்ச்சி உடையில் இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளது. 

ஹோலி பண்டிகையையொட்டி தமன்னா புதிய உடை அணிந்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அழுக்கு படிந்த, கிழிந்த மற்றும் பாதங்களை முழுவதுமாக மூடக்கூடிய வகையில் வித்தியாசமான ஒரு பேண்ட் மற்றும் கவர்ச்சிகரமான உடை அணிந்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு