ஸ்டாலினின் தாயார் வைத்தியசாலையில் அனுமதி!!
தமிழக முதல்மைச்சர் மு.க ஸ்டாலினின் தாயார் தயாளு உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அத்தகவல்கள் மேலும் தெரிவித்துள்ள.