SuperTopAds

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு தடை!! -அமெரிக்க, பிரிட்டன் அதிரடி-

ஆசிரியர் - Editor II
ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு தடை!! -அமெரிக்க, பிரிட்டன் அதிரடி-

ரஷ்யாவில் இருந்து அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிகளையும் அமெரிக்கா மற்றுமு; இங்கிலாந்து போன்று நாடுகள் தடைசெய்துள்ளன.

இவ்விடயம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை காலை வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த நடவடிக்கை "ரஷ்யாவின் பொருளாதாரத்தின் முக்கிய உயிர் நாடியை" குறிவைக்கிறது என்றார்.

இதனிடையே 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்களின் இறக்குமதியை இங்கிலாந்து படிப்படியாக நிறுத்தும் என்று பிரிட்டிஷ் வர்த்தக செயலாளர் குவாசி குவார்டெங் அன்றைய தினமே அறிவித்தார்.