காட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின்னால் மோதிய மோட்டார் சைக்கிள்..!

ஆசிரியர் - Editor I
காட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின்னால் மோதிய மோட்டார் சைக்கிள்..!

கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்துள்ளார். 

குறித்த சம்பவம் முகமாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்.நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரே பேருந்தின் பின்னால் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

காயமடைந்தவர் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் 

பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு