உக்ரைன் மீது போர்!! -ரஷ்யாவின் விளம்பர வருமானத்திற்கு கூகுள் தடை-

ஆசிரியர் - Editor II
உக்ரைன் மீது போர்!! -ரஷ்யாவின் விளம்பர வருமானத்திற்கு கூகுள் தடை-

ரஷ்யாவில் உள்ள அதிகாரபூர்வ ரி.வி உள்ளிட்ட ஊடகங்கள், கூகுள் நிறுவன இணையங்களில் விளம்பரங்கள் மூலம் பெறும் வருமானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், கூகுள் நிறுவனத்தின் தலைமை அமைப்பான ஆல்பாபெட் மேற்படி அறிவிப்பினை விடுத்துள்ளார். ஏற்கனவே, யூ.டி.யூப் முகப்புத்தக நிறுவனம் ஆகியவை, தங்கள் மூலம் ரஷ்ய ஊடகங்கள் ஈட்டும் வருமானத்திற்கு தடை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு