8 வழிச்சாலை அமைந்தால் 8 பேரை வெட்டுவேன்

ஆசிரியர் - Admin
8 வழிச்சாலை அமைந்தால் 8 பேரை வெட்டுவேன்

சேலத்தில் 8 வழிச்சாலை அமைக்கப்பட்டால் ஏராளமான மரங்கள்இ மலைகள் அழிக்கப்படும் என்று நடிகா் மன்சூா் அலிகான் கருத்து தொிவித்துள்ளாா்.

சேலத்தில் அமைந்துள்ள நீா்நிலைகளை பாா்வையிடுவதற்காக நடிகா் மன்சூா் அலிகான் நேற்று மூக்கனேரிக்கு வந்தாா். சமூக ஆர்வலா் பியூஸ் மானுஷ்இ மன்சூா் அலிகான் உள்ளிட்டோா் ஏரியில் இறங்கி அதனை தூா்வாரும் பணியில் ஈடுபட்டனா். 

இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில்இ சேலத்தில் உள்ள நீா்நிலைகளில் தண்ணீா் இருப்பதை கேள்விப்பட்டு அதனை பாா்ப்பதற்காக வந்துள்ளேன்.

மூக்கனேரியில் தண்ணீா் இப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சேலத்தில் விமான நிலையம்இ எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது. எட்டு வழிச்சாலை அமைந்தால் ஏராளமான மரங்கள்இ மலைகள் அழியும். இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.