மதுக்கடைக்கு 4 நாட்கள் பூட்டு!!
இந்தியாவின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடப்பதால், நேற்று காலை முதல் 19 ஆம் திகதி இரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நடக்கும், 22 ஆம் திகதியுடம் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று திருப்பூர் அரச ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார்.
வாக்குப்பதிவு மையம் மற்றும் எண்ணிக்கை மையத்தில் இருந்து, ஐந்து கி.மீ., சுற்றளவில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். தவறும்பட்சத்தில், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் நேற்று விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.