SuperTopAds

தன் சுய ரூபத்தை காட்டிய நாக பாம்பு!! -பாம்பு பிடி மன்னனுக்கு தீவிர சிகிச்சை-

ஆசிரியர் - Editor II
தன் சுய ரூபத்தை காட்டிய நாக பாம்பு!! -பாம்பு பிடி மன்னனுக்கு தீவிர சிகிச்சை-

இந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயத்தில் நல்லபாம்பு தீண்டியதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாம்பு பிடி வீரர் வா வா சுரே{க்கு சுயநினைவு திரும்பவில்லை என்றும், மோசமன நிலையில் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

பாட்டசோரியில் உள்ள குடியிருப்பில் புகுந்த நாகப் பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட சுரேஷின் வலதுகால் தொடைப் பகுதியில் பாம்பு கடித்தது. சுயநினைவை இழந்து மயங்கி விழுந்த சுரேசை பொது மக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். சுரே{க்கு விஷமுறிவு மருந்து கொடுத்து தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.