குடியரசு தினவிழா கோலாகலம்;!! -21 குண்டுகள் முழங்க தேசியக்கொடியை ஏற்றினார்-

ஆசிரியர் - Editor II
குடியரசு தினவிழா கோலாகலம்;!! -21 குண்டுகள் முழங்க தேசியக்கொடியை ஏற்றினார்-

இந்தியான் 73 ஆவது குடியரசு தினவிழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லி ராஜபாதையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இன்று தலைநகர் டெல்லியில் 73 ஆவது குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காலை 10.30 மணியளவில் தலைநகர் புதுடெல்லியில் உள்ள ராஜபாதையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 


உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio