ஒரு நிமிடத்தில் 109 புஷ்-அப்!! -இளைஞரின் புதிய கின்னஸ் சாதனை-

ஆசிரியர் - Editor II
ஒரு நிமிடத்தில் 109 புஷ்-அப்!! -இளைஞரின் புதிய கின்னஸ் சாதனை-

இந்தியாவின் மணிப்பூர் இளைஞரான நிரஞ்ஜோய் சிங் (வயது 24) என்பவர் ஏற்கனவே விரல் நுனியில் அதிக முறை புஷ்-அப் எடுத்து கின்னஸ் சாதனை படைத்திருந் நிலையில் தற்போது ஒரு நிமிடத்தில் 109 புஷ்-அப் அடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 

அவர் தனது 105 புஷ்-அப் என்ற பழைய சாதனையை தற்போது முறியடித்து புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார். இம்பாலில் உள்ள ஆஸ்டெக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால் இந்த சாதனை நிகழ்ச்சி நடந்தது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு