மின்சக்தி அமைச்சின் கோரிக்கையை நிராகரித்த லங்கா IOC..! 500 மில்லியன் டொலர் கடன் எல்லை சலுகை வழங்கியது இந்தியா..

ஆசிரியர் - Editor I
மின்சக்தி அமைச்சின் கோரிக்கையை நிராகரித்த லங்கா IOC..! 500 மில்லியன் டொலர் கடன் எல்லை சலுகை வழங்கியது இந்தியா..

எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் டெலார் கடன் எல்லை சலுகையை இந்தியா வழங்கியிருக்கின்றது. 

இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இதேவேளை இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்குமாறு 

மின்சக்தி அமைச்சர் முன்வைத்த கோரிக்கையை லங்கா IOC நிறுவனம் நிராகரித்துள்ளது. தங்களுக்கு போதுமான அளவு எரிபொருள் இல்லாத காரணத்தினால் 

இவ்வாறு குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு