அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரம்பம்!!

ஆசிரியர் - Editor II
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரம்பம்!!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக உறுதி மொழி ஏற்ற்னர். தொடர்ந்து மாடுகளைப் பிடித்து வருகின்றனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வாடிவாசல் களத்திற்கு அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வருகை தந்தனர்.

மேலும் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதால் வழக்கத்தைவிட கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Radio