SuperTopAds

வீடுகளுக்குள் புகுந்து ஆவணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை எரிக்கும் கும்பல்! பொலிஸார் நடவடிக்கை இல்லை என மக்கள் குற்றச்சாட்டு.

ஆசிரியர் - Editor I
வீடுகளுக்குள் புகுந்து ஆவணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை எரிக்கும் கும்பல்! பொலிஸார் நடவடிக்கை இல்லை என மக்கள் குற்றச்சாட்டு.

கிளிநொச்சி - முகமாலை பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து உட்புகுந்த இனந்தொியாத நபர்கள் வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களை தீயிட்டு எரித்துள்ளனர். 

இவ்வாறான சம்பவங்கள் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் நிலையில் எனினும் குறித்த சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் அசமந்த போக்குடன் இருப்பதாகவும் அதனால் அவை தொடர்ந்து நடப்பதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.