முகமாலை பகுதியில் ஒரே நேரத்தில் 3 வாகனங்கள் விபத்து..! 2 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
முகமாலை பகுதியில் ஒரே நேரத்தில் 3 வாகனங்கள் விபத்து..! 2 பேர் படுகாயம்..

முகமாலையில் மோட்டார் சைக்கிளும் ஹயஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளான நிலையில், ஹயஸ் வாகனத்தின் பின்னால் வந்த ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த சம்பவம் முகமாலை பகுதியில் நேற்றய தினம் இரவு இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் காயமடைந்த இருவர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு