யாழ்.வல்வெட்டித்துறையில் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது!

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்வெட்டித்துறையில் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது!

யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் இன்று மதியம் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது. 

இன்று மதியம் உணவு சமைத்துக் கொண்டிருந்தபோது எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. என கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு