சோதனைகளை மேற்கொள்ளாமல் சந்தைக்கு அனுப்பியது பெரும் தவறு

ஆசிரியர் - Editor I
சோதனைகளை மேற்கொள்ளாமல் சந்தைக்கு அனுப்பியது பெரும் தவறு

எரிவாயு கலவையில் பியுட்டோனை குறைத்தமையே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதற்கு காரணமாகயிருக்கலாம் என முன்னாள் சிறிலங்கா  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக பியுடோனை குறைத்திருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
டொலர் பற்றாக்குறை காரணமாக பியுடோனை குறைத்துள்ளமையால் வீடுகளில் எரிவாயு தீ மூளும் நிலைமை ஏற்பட்டு;ள்ளதுஎன அவர் குறிப்பிட்டுள்ளார்.

பியுட்டோனை அளவை குறைத்து உரிய சோதனைகளை மேற்கொள்ளாமல் சந்தைக்கு அனுப்பியது பெரும் தவறு என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு