பிறந்தநாளில் ராஷி கண்ணா செய்த காரியம்!!

ஆசிரியர் - Editor II
பிறந்தநாளில் ராஷி கண்ணா செய்த காரியம்!!

தமிழ் சினிமாவில் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்த ராஷி கண்ணா, தனது பிறந்தநாளை இன்று செவ்வாய்க் கிழமை  கொண்டாடியுள்ளார். 

இன்று செவ்வாய்க் கிழமை தனது பிறந்தநாளை கொaண்டாடும் ராஷி கண்ணாவிற்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா, தனது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நட்டு இருக்கிறார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு