உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் வைகைப்புயல்!!

ஆசிரியர் - Editor II
உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் வைகைப்புயல்!!

சட்டசபை உறுப்பனரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் -மாரி செல்வராஜ் இணையும் படத்தில் வைகைப்புயல் வடிவேலு இணைவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மாரி செல்வராஜ் தனது அடுத்தப் படத்திற்காக உதயநிதியுடன் கைகோர்ப்பார் எனக் கூறப்படுகிறது. தற்போது அதற்கான வேலைகளும் நடந்து வருகிறதாம். அந்தப் படத்தில் வைகைப்புயல் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வடிவேலு - உதயநிதி - மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு