தென்னாப்பிரிக்காவில் 'ஒமிக்ரொன்' திரிபு வைரஸ்!! -நெதர்லாந்துடனான போட்டி ஒத்திவைப்பு-

ஆசிரியர் - Editor II
தென்னாப்பிரிக்காவில் 'ஒமிக்ரொன்' திரிபு வைரஸ்!! -நெதர்லாந்துடனான போட்டி ஒத்திவைப்பு-

தென்னாப்பிரிக்கா - நெதர்லாந்து கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்னாப்பிரிக்காவில் 'ஒமிக்ரொன்' வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டமையை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு