படகுபப்பயணத்தில் பலியான கண்மணிகளுக்கு கண்ணீர் அஞ்சலி மரியாதை!..

ஆசிரியர் - Admin
படகுபப்பயணத்தில் பலியான கண்மணிகளுக்கு கண்ணீர் அஞ்சலி மரியாதை!..

திருமலை கிண்ணியா குறுஞ்சாக்கேணியில் நடந்த படகுப்பயணத்தில் பலியான எம் மாணவக் கண்மணிகளுக்கும் அவர்களுடன் கூடப் பயணித்தவர்களும் எனது ஆழ்மன அஞ்சலியை தெரிவிக்கின்றேன் என கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்..

மேலும் இழப்புகளின் துயரத்தில்ஆழ்ந்திருக்கும் அவர்களதுகுடும்பத்தினர், மற்றும் உறவுகளுக்கு ஆறுதல் கூறி அவர்களின் இழப்பின் துயரில்  நாமும் பங்கெடுக்கின்றோம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio