டியூசன் ஆசிரியரால் சிறு வயதிலேயே பாலியல் வன்கொடுமை!! -பிரபல நடிகை பரபரப்பு தகவல்-

ஆசிரியர் - Editor II
டியூசன் ஆசிரியரால் சிறு வயதிலேயே பாலியல் வன்கொடுமை!! -பிரபல நடிகை பரபரப்பு தகவல்-

பிரபல இந்தி சீரியல் நடிகை மற்றும் பரத நாட்டியக்கலைஞருமான தேவோலீனா பட்டாச்சார்ஜி, அண்மையில் தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை தொடர்பில் கூறி உள்ளார். 

அதில் தனது சிறுவயதில் கணித டியூஷன் ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறினார்.  மேலும் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய விரும்பியதாகவும், ஆனால், பெற்றோர் மறுத்ததால் தன்னால் அதை செய்ய முடியவில்லை என்றும் கூறினார். 


Radio