வைத்தியசாலையில் கமல்!! -பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க களமிறங்கும் விஜய்சேதுபதி-

ஆசிரியர் - Editor II
வைத்தியசாலையில் கமல்!! -பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க களமிறங்கும் விஜய்சேதுபதி-

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான கமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், சில வாரங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி, ஓய்வு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழுந்து இருந்தது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


Radio