5 வயது இளைய நடிகரை மணக்கிறார் கத்ரினா கைப்!!
பிரபல நடிகை கத்ரினா கைப்புக்கும் நடிகர் விக்கி கவுசாலுக்கும் வருகின்ற டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இவர்கள் இருவருக்குமிடையே 5 வயது இடைவெளி உள்ளது.
அவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிக்ஸ் சென்சஸ் போர்ட் ஹோட்டலில் நடைபெற உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.