வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று காலை மின்வெட்டு!
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களில் புனரமைப்பு வேலைகளக்காக வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் மின் தடைப்படும். என மின்சாரசபை அறிவித்துள்ளது.
இதன்படி இன்று காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மாணிவரை இந்த மின்வெட்டு அமுலில் இருக்கும். வைரவப்புளியங்குளம், ஆதிவிநாயகர் கோவிலடி, கப்பாச்சி, குருக்கள் புதுக்குளம், மணியர்குளம் ஆகிய பகுதிகில் இந்த மின்வெட்டு அமுலாகும்.