அமெரிக்கா புறப்பட்டது சுமந்திரன் குழு!

ஆசிரியர் - Admin
அமெரிக்கா புறப்பட்டது சுமந்திரன் குழு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு ஒன்று இன்று அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. 

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இந்த பயணம் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான கனக ஈஸ்வரன் மற்றும் நிர்மலா சந்திரஹாசன் ஆகியோர் இந்தப் பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு