தனியார்துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்பு!
தனியார்துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
அதனடிப்படையில் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 வயது வரையில் அதிகரிப்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.