SuperTopAds

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான தகவல்களை வழங்க விசேட தொலைபேசி இலக்கம்..!

ஆசிரியர் - Editor I
இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான தகவல்களை வழங்க விசேட தொலைபேசி இலக்கம்..!

நாட்டில் காலநிலை சீரின்மை காணப்படும் நிலையில் இயற்கை அனர்தங்களினால் பாதிக்கப்படும் மக்கள் அது குறித்து உடனடியாக முறைப்பாடு செய்வதற்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து அனர்த்த முகாமத்துவை மத்திய நிலையம் தொிவித்துள்ளதாவது, நாட்டில் அனர்த்த நிலைமமையினை எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளது. எனவே நாட்டின் எந்தப் பகுதியிலும் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் 

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்குத் அறிவிக்க முடியுமென அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இந்த சேவை 24 மணி நேரமும் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.