நாட்டில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் அமுலாகும் வாய்ப்பு! சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..
நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமாக்கப்படும். என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன கூறியுள்ளார்.
மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால் விருப்பம் இல்லாவிட்டாலும் வரையறைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் நோய் நிலைமை பரவலடையும் தன்மைக்கு ஏற்ப நிகழ்வுகள்,
திருமண நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.