SuperTopAds

உயிரிழந்தவரின் 7ம் நாள் காரியத்தில் கலந்து கொண்டிருந்த 12 பேருக்கு கொரோனா தொற்று! முதற்கட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில்..

ஆசிரியர் - Editor I
உயிரிழந்தவரின் 7ம் நாள் காரியத்தில் கலந்து கொண்டிருந்த 12 பேருக்கு கொரோனா தொற்று! முதற்கட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில்..

உயிரிழந்தவரின் 7ம் நாள் காரியத்தில் கலந்து கொண்டிருந்த 6 குடும்பங்களை சேர்ந்த 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் அத்தனகல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி இந்த 7ஆம் நாள் தான நிகழ்வில் கலந்துகொண்ட 

நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட முதற்கட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 

6 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டள்ளதாக சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.