யாழ்.தெல்லிப்பழையில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவானது..! மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழையில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவானது..! மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல்..

யாழ்.மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 152மில்லி லீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

குறித்த தகவலை யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் என். சூரிய ராஜா தெரிவித்தார். இன்று காலை 8:30 யுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் தெல்லிப்பளையில் 152 மில்லி லீற்றர்,  

அச்சுவேலியில் 99.4மில்லி லீற்றர்,  யாழ்ப்பாணம் 69.4மில்லி லீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு