SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நோில் பார்வையிட்ட மாவட்டச் செயலர் க.மகேஸன்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நோில் பார்வையிட்ட மாவட்டச் செயலர் க.மகேஸன்..!

யாழ்.மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் நோில் சென்று பார்வையிட்டதுடன் பாதிப்புக்கள் தொடர்பான கணிப்பையும் மேற்கொண்டிருக்கின்றார். 

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் தாழ்நில பகுதிகளில் சிலவற்றில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன்

மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் என்.சூரியராஜ் மற்றும் அதிகாரிகள் குழு பார்வையிட்டுள்ளது.