வேற லெவல் ஆப் ரோடிங்!! -வைரலாகும் அஜித்தின் பைக் ஓட்டும் வீடியோ-

ஆசிரியர் - Editor II
வேற லெவல் ஆப் ரோடிங்!! -வைரலாகும் அஜித்தின் பைக் ஓட்டும் வீடியோ-

வலிமை படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அல்டிமேட்ஸ்டார் நடிகர் அஜித் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை மோட்டார் சைக்கிலில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அதையொட்டி, அவர் தற்போது இந்தியாவின் வட மாநிலங்கள் மற்றும் உலகின் பல நாடுகளுக்கு மோட்டார் சைக்கிலில் பயணம் செய்து வருகிறார்.

மோட்டார் சைக்கில் பயணத்தின் இடையே தாஜ்மஹால் முன்புறமும், இந்தியா - பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு