SuperTopAds

யாழ்.மாநகரசபையின் ஆழுகைக்குட்பட்ட ஆரியகுளத்தில் எந்தவொரு மத அடையாளங்களையும் நிறுவ முடியாது! யாழ்.மாநகரசபையில் தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபையின் ஆழுகைக்குட்பட்ட ஆரியகுளத்தில் எந்தவொரு மத அடையாளங்களையும் நிறுவ முடியாது! யாழ்.மாநகரசபையில் தீர்மானம்..

யாழ்.மாநகரசபையின் ஆழுகைக்குட்பட்ட ஆரியகுளத்தில் எந்தவொரு மத அடையாளங்களும் அமைக்கப்பட முடியாது. என யாழ்.மாநகரசபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போதே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.