புதிதாக அவதாரம் எடுத்த அமலா பால்!!

ஆசிரியர் - Editor II
புதிதாக அவதாரம் எடுத்த அமலா பால்!!

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் அமலா பால், முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி அவர் தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். அதன்படி அவர் ‘கடாவர்’ என்கிற படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இப்படத்தில் அவரே முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளார். அனூப் பனிக்கர் இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு