3 கோடிக்கு உடன்பட்ட கீர்த்தி சுரேஷ்!!

ஆசிரியர் - Editor II
3 கோடிக்கு உடன்பட்ட கீர்த்தி சுரேஷ்!!

தமிழ் சினிமாவில் தொடர்ந்தும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவதால், நடிகை கீர்த்தி சுரேஷ், தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நானி ஜோடியாக தசரா படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் அதிக சம்பளம் கேட்டதாகவும், இறுதியில் 3 கோடி ரூபாவுக்கு உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய படங்களில் அவர் 2 கோடியில் இருந்து 2.5 கோடி வரை வாங்கி வந்ததாக தெரியவந்துள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு