அமலாபால் வெளியிட்ட புதிய படங்கள்!!

ஆசிரியர் - Editor II
அமலாபால் வெளியிட்ட புதிய படங்கள்!!

தமிழ் சினிமா துறையில் பிரபல நடிககைளில் ஒருவராக உள்ள அமலாபால், தனது சமூக வலைத்தள பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது புதிய புகைப்படங்களை பதிவு செய்து இருக்கிறார். 


Radio