ஒன்று சேரும் விஜய் ஆண்டனி - ரித்திகா சிங்!!

ஆசிரியர் - Editor II
ஒன்று சேரும் விஜய் ஆண்டனி - ரித்திகா சிங்!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகவும், நடிகராகவும் உள்ள விஜய் ஆண்டனியுடன், ரித்திகா சிங் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமான ரித்திகா சிங் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே ஆகிய படங்களில் நடித்தார். 

இந்நிலையில் தற்போது பாலாஜி குமார் இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகாசிங் நடித்துள்ளார். தற்போது இப்படத்திற்கு ‘கொலை’ என்று தலைப்பு வைத்து போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 


Radio