ரி-20 உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டி!! -இலங்கை 4 விக்கெட்டுக்களால் வெற்றி-

ஆசிரியர் - Editor II
ரி-20 உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டி!! -இலங்கை 4 விக்கெட்டுக்களால் வெற்றி-

ரி-20 உலகக் கிண்ணத் தொடருக்கான, பயிற்சிப் போட்டியில், பங்களாதேஷ் அணியுடன் நேற்று நடந்த போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

அபுதாபியில் நடந்த குறித்த போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது. இதையடுத்து, 148 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி, 19 ஓவர்களில், 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில், இலக்கை எட்டியது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு