சிம்புவுடன் டூயட்!! -சிவாங்கியின் அடுத்த நகர்வு-

ஆசிரியர் - Editor II
சிம்புவுடன் டூயட்!! -சிவாங்கியின் அடுத்த நகர்வு-

பாடகி சிவாங்கி, ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த சிவாங்கி, முதன்முறையாக சிம்புவுடன் இணைந்து டூயட் பாடி உள்ளார்.

அவர் தற்போது படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். குறிப்பாக சிவகார்த்திகேயனின் டான், சிவா உடன் காசேதான் கடவுளடா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பல்வேறு படங்களில் பாடல்களும் பாடி வருகிறார். 

அந்த வகையில், தற்போது ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாயன்’ என்கிற படத்துக்காக நடிகர் சிம்புவுடன் இணைந்து டூயட் பாடல் ஒன்றை பாடி உள்ளார் சிவாங்கி. ‘மச்சி’ என தொடங்கும் அப்பாடலின் புரோமோ அண்மையில் வெளியாகி வைரலானது. விரைவில் இப்பாடல் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு