மாற்று திறனாளி உறுப்பினரை திட்டியது உட்பட பல குற்றச்சாட்டு பிரதேசசபை செயலாளருக்கு இடமாற்றம்!
யாழ்.வலிமேற்கு பிரதேசசபை செயலாளரான கிருஸ்ணானந்தன் விஜேஸ்வரன் காரைநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்.
குறித்த பிரதேசசபை செயலாளர் மாற்று திறனாளி உறுப்பினரை பேசியதான குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில்
அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக சபை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.