போன் நம்பர் கேட்ட ரசிகர்!! -சட்டென்று ஷாக் கொடுத்த ஸ்ருதி-

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஸ்ருதி ஹாசன், ரசிகர் ஒருவருக்கு போன் நம்பர் கொடுத்து அதிர்ச்சி அழித்துள்ளார்.
அண்மையில் அவர் தனது ரசிகர்களுடன் சமூக வலைத் தள பக்கத்தில் கலந்துரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் உங்கள் போன் நம்பர் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு ஸ்ருதிஹாசன் 100 என்று கிண்டலாக பதிலளித்துள்ளார்.