SuperTopAds

கவுதம் மேனன் - ஏ.ஆர் கூட்டணியில் புதிய பாடல்!!

ஆசிரியர் - Editor II
கவுதம் மேனன் - ஏ.ஆர் கூட்டணியில் புதிய பாடல்!!

கவுதம் மேனன் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் மீண்டும் புதிய பாடல் ஒன்று உருவாகியுள்ளது. தெலங்கானாவில் ‘பதுகம்மா’ என்று அழைக்கப்படும் ஒரு மலர்த் திருவிழாவை கொண்டாடுகின்றனர். 

இந்த திருவிழாவையொட்டி கவுதம் மேனன்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் பாடல் ஒன்று உருவாகியுள்ளது. ‘பதுகம்மா’  கலாச்சார திருவிழாவின் சிறப்புகளை பிரதிபலிக்கும் விதமாக இந்த பாடல் அமைந்துள்ளது.