SuperTopAds

நாக சைதன்யாவுடன் விவாகரத்து!! -200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க மறுத்த சமந்தா-

ஆசிரியர் - Editor II
நாக சைதன்யாவுடன் விவாகரத்து!! -200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க மறுத்த சமந்தா-

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இருவரும் நேற்று இருவரும் விவாகரத்து முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். 

இருவரும் பிரிவதென்று முடிவு எடுத்ததையடுத்து, நாகசைதன்யா குடும்பத்தில் இருந்து சமந்தாவுக்கு 200 கோடி ரூபா ஜீவனாம்சம் தருவதாக கூறினார்களாம். ஆனால் சமந்தா இதை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ‘நான் எனது சொந்த காலில் நிற்க கூடியவள். யாருடைய பணமும் எனக்கு வேண்டாம்‘ என்று சமந்தா கூறிவிட்டாராம்.