துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட தமிழ்தேசிய கூட்டமைப்பு அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம்..!

ஆசிரியர் - Editor I
துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட தமிழ்தேசிய கூட்டமைப்பு அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம்..!

அனுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் செயற்பாட்டினால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 

இன்று அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பார்வையிட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் அவர்களோடு தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம்,

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோர் சிறையில் சென்று பார்வையிட்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு