SuperTopAds

யாழ்.இந்து கல்லுாரி மாணவர்கள் 56 பேருக்கு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A சித்தி..! 267 மாணவர்கள் சித்தி..

ஆசிரியர் - Editor I
யாழ்.இந்து கல்லுாரி மாணவர்கள் 56 பேருக்கு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A சித்தி..! 267 மாணவர்கள் சித்தி..

2020 க.பொ.த. சாதாரண தர பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியின் 56 மாணவர்கள் 9A சித்தியை பெற்றிருக்கின்றனர். 

மேலும் 21 மாணவர்கள் 8A (ஒரு பாட முடிவு வரவில்லை) சித்தியும் 29 மாணவர்கள் 8 A,B சித்தியும் 10 மாணவர்கள் 8A,C சித்தியும் 13 மாணவர்கள் 7A, 2B சித்தியும் பெற்றுள்ளனர். 

கல்லூரியின் அனைத்து மாணவர்களும் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளதுடன் பரீட்சைக்குத் தோற்றிய 267 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.